• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை…! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் – சிக்கலில் மகிந்த

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை…! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் – சிக்கலில் மகிந்த
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மூலாதாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைவதற்கு முன்னர் காவல்துறை நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) முன்பு முன்னிலையாக தவறினால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள ஷிரந்தி ராஜபக்ச, தான் தலைவராக வகித்த சிரிலிய (Siriliya Saviya) அறக்கட்டளை தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக 14 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தார்.

வெளிநாட்டுப் பயணத் தடை

இந்தநிலையில் ஷிரந்தி ராஜபக்ச கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூருக்குப் புறப்பட்டார்.

இதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துச் செயற்பட்ட நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலையாகுமாரு அவரிடம் அறிவித்தலை ஒப்படைத்திருந்தனர்.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த | Fcid Warns Shiranthi Of Travel Ban Over Case

இருப்பினும், வழங்கப்பட்ட நிவாரணக் கால அவகாசத்திற்குள் அவர் விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் முன்னிலையாக தவறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் போது விமான நிலையத்திலேயே கைது செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர், அவர் நாட்டிற்குத் திரும்புவதற்குத் தற்காலிகத் திகதி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் மருத்துவ சிகிச்சைக்காகவே வெளிநாடு சென்றுள்ளதால் அவர் மீண்டும் திரும்பும் திகதியானது மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நேபாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்கள்  AGC, BNM ஆகியவற்றுடன் சந்திப்புக்கு கோரிக்கை | Makkal Osai

Next Post

கைநிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? மாணவர்களுக்கு துபாய் பத்திரிகையாளர் சொன்ன முக்கிய வழிகள்! | Want a High-Paying Job in India & Abroad? Dubai Journalist Shares Golden Career Tips at Ilayangudi College

Next Post
கைநிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? மாணவர்களுக்கு துபாய் பத்திரிகையாளர் சொன்ன முக்கிய வழிகள்! | Want a High-Paying Job in India & Abroad? Dubai Journalist Shares Golden Career Tips at Ilayangudi College

கைநிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? மாணவர்களுக்கு துபாய் பத்திரிகையாளர் சொன்ன முக்கிய வழிகள்! | Want a High-Paying Job in India & Abroad? Dubai Journalist Shares Golden Career Tips at Ilayangudi College

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin