• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஷாஆலாமில் சைவ அறவாரியத்தின் மாபெரும் மொய்விருந்து வெற்றிகரமாக நடைபெற்றது

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஷாஆலாமில் சைவ அறவாரியத்தின் மாபெரும் மொய்விருந்து வெற்றிகரமாக நடைபெற்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷாஆலம், 
சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் மாபெரும் மொய்விருந்து நிகழ்வு, சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, ஷாஆலாமில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, ஆலவாய் அண்ணல் சொக்கநாதப் பெருமான் திருக்கோயில், தியான மண்டபம், சமயக் கல்லூரி மற்றும் 1200 பேருக்கு இடமளிக்கும் மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை உருவாக்கும் திட்டத்திற்கான நிதி திரட்டும் நோக்கில் நடைபெற்றது.
மலேசிய இந்துக்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் விழாவை சிறப்பித்தனர்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
•திருக்கோயில்: ஆலவாய் அண்ணல் சொக்கநாதப் பெருமான் எழுந்தருளும் புனித இடம்.
•தியான மண்டபம்: பக்தர்கள் தியானம் செய்யவும், சமய உரைகள் கேட்கவும் வசதியுடன் அமைக்கப்படும்.
•சமயக் கல்லூரி: தங்கு விடுதி மற்றும் முழுநேர பயிற்சியுடன், சமய ஆசிரியர்களை உருவாக்கும் கல்லூரி.
•மாநாட்டு மண்டபம்: 1200 பேரை இடமளிக்கும் பரந்த அரங்கு.
நிகழ்ச்சியின் மூலம், இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கான நிதி திரட்டப்பட்டதுடன், இதனை ஆதரித்து கலந்து கொண்ட அனைத்து தாராள தலைவர்களுக்கும் அறவாரியம் நன்றி தெரிவித்தது.

The post ஷாஆலாமில் சைவ அறவாரியத்தின் மாபெரும் மொய்விருந்து வெற்றிகரமாக நடைபெற்றது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடம் இடையே மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீச முயன்ற நபரால் பரபரப்பு

Next Post

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்

Next Post
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin