• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வோடஃபோன் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள Vi நிறுவனம்…

GenevaTimes by GenevaTimes
May 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வோடஃபோன் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள Vi நிறுவனம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 25, 2025 4:47 PM IST

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்காகவே குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் “நான் ஸ்டாப் ஹீரோ” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

News18News18
News18

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு “நான் ஸ்டாப் ஹீரோ” திட்டத்தை (Nonstop Hero plan) அறிமுகம் செய்துள்ளது. இது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். அதில் கொல்கத்தா, மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற இடங்கள் அடங்கும். வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்காகவே குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் “நான் ஸ்டாப் ஹீரோ” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது கொல்கத்தா, மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற இடங்களில் உள்ள ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது.

“நான் ஸ்டாப் ஹீரோ” என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் போன்ற பல எக்கச்சக்கமான நன்மைகளை கஸ்டமர்களுக்கு வழங்குகிறது. இந்த நான்ஸ்டாப் ஹீரோவின் கீழ் பல்வேறு திட்டங்கள் மற்றும் வேலிடிட்டி கிடைக்கிறது. அப்படி நான் ஸ்டாப் ஹீரோவின் கீழ் கிடைக்கும் திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

398 ரூபாய் திட்டம்:

வோடபோன் ஐடியா நான் ஸ்டாப் ஹீரோ 398 ரூபாய் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD போன் கால்களை கொடுக்கிறது. மேலும், இந்த திட்டமானது யூசர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவுடன் தினமும் 100 SMS-களை இலவசமாக வழங்குகிறது.

698 ரூபாய் திட்டம்:

வோடபோன் ஐடியா நான் ஸ்டாப் ஹீரோ 698 ரூபாய் திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த அன்லிமிடெட் திட்டமானது லோக்கல் மற்றும் STD கால்களை அன்லிமிடெட் முறையில் வழங்குகிறது. மேலும், யூசர்களுக்கு தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் டேட்டா பலன் வழங்கப்படுகிறது.

1048 ரூபாய் திட்டம்:

வோடபோன் ஐடியா நான் ஸ்டாப் ஹீரோ 1048 ரூபாய் திட்டமானது 84 நாட்கள் என்ற அதிக வேலிடிட்டியை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD போன் கால்களும் கிடைக்கிறது. பிற திட்டங்களைப் போலவே இந்த திட்டத்திலும் யூசர்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் டேட்டா பலன்கள் கொடுக்கப்படுகின்றன.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் நடக்கக்கூடிய போட்டியில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. வோடபோன் ஐடியா (Vi) நிறுவனமும் இவர்களுக்கு சிறந்த முறையில் ஈடுகொடுத்து ஏற்கனவே இருக்கும் கஸ்டமர்களை தக்க வைப்பதற்கும், புதிய கஸ்டமர்களை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு புதுவிதமான ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. எனவே, இந்த நான் ஸ்டாப் ஹீரோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் பலன்கள் நிச்சயமாக வோடபோன் ஐடியா யூஸர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்பலாம்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

வோடஃபோன் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள Vi நிறுவனம்…

Read More

Previous Post

மேட்ச் தொடங்கும் முன்னரே குஜராத் அணிக்கு ஏற்படப்போகும் நெருக்கடி.. மொத்த மைதானமும் மஞ்சளாக காட்சியளிக்க வாய்ப்பு..

Next Post

பூனையை கைது செய்த போலீசார்… காரணம் கேட்டா ஷாக் ஆயுடுவீங்க

Next Post
பூனையை கைது செய்த போலீசார்… காரணம் கேட்டா ஷாக் ஆயுடுவீங்க

பூனையை கைது செய்த போலீசார்... காரணம் கேட்டா ஷாக் ஆயுடுவீங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin