• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வைரலாகும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 17, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
வைரலாகும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவைச் சுற்றி, குறிப்பாக அவர்களது திருமணம் குறித்து வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா இல்லத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இருப்பினும் இருவரும் அதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இவர்கள் பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களாக இணையத்தில் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், இவர்களின் திருமண பத்திரிகை என்கிற பெயரில் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழில் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும், வரும் 26ம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 4ஆம் தேதி திருமண வரவேற்பு நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். ஏற்கனவே கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருவரும் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

Previous article2 மாத குழந்தை பராமரிப்பாளரால் துன்புறுத்தலுக்கு ஆளானாரா?
tamiltamil



Read More

Previous Post

சூரிய கிரகண நாளில் உருவாகும் பஞ்சகிரக ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் பெரிய அதிர்ஷ்டம் – Sri Lanka Tamil News

Next Post

Tamilmirror Online || சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவால் தடம்புரண்ட ரயில்

Next Post
Tamilmirror Online || சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவால் தடம்புரண்ட ரயில்

Tamilmirror Online || சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவால் தடம்புரண்ட ரயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin