Vaibhav Suryavanshi | ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் தோல்வியடைந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் ஓப்பனிங் வீரர் வைபவ் சூர்யவன்சியிடம் ஆக்ரோஷமாக பேசியது கவனம் பெற்றுள்ளது.
Read More

