• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வேலை கோரி யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வேலை கோரி யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின்
முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.



அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி
இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்
என்றும் வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில்
அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

எதிர்காலத்தில் தொடர் போராட்டங்கள்

  அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில்
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என கோரியுமே போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

வேலை கோரி யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் | Unemployed Graduates Protest In Jaffna


தமக்கான தீர்வுகள் கிடைக்க பெறாமல் விடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை
முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கோலாலம்பூரில் வெளுத்து வாங்கிய கனமழை: முக்கியச் சாலைகளில் திடீர் வெள்ளம் – மாலையில் நிலைகுத்திய போக்குவரத்து!

Next Post

Amazon | PM Modi | இந்தியாவில் ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு… பிரதமர் மோடியை சந்தித்த பின் அமேசான் CEO அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Amazon | PM Modi | இந்தியாவில் ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு… பிரதமர் மோடியை சந்தித்த பின் அமேசான் CEO அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Amazon | PM Modi | இந்தியாவில் ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு... பிரதமர் மோடியை சந்தித்த பின் அமேசான் CEO அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin