• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வேலையிலிருந்து விடுபட 60 வயது வரை காத்திருக்க வேண்டாம்…! நிரூபித்துக் காட்டிய 3 இந்தியர்கள்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வேலையிலிருந்து விடுபட 60 வயது வரை காத்திருக்க வேண்டாம்…! நிரூபித்துக் காட்டிய 3 இந்தியர்கள்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 13, 2025 3:01 PM IST

நிதி கல்வி மற்றும் முதலீட்டு கருவிகள் எளிதாக கிடைப்பதால், இளம் தலைமுறையினர் முன்கூட்டியே ஓய்வு பெறுதல், ஆர்வமுள்ள திட்டங்களை முன்னெடுத்தல் அல்லது புதிய தொழிலை தொடங்குவது அதிகரித்துள்ளது.

News18News18
News18

இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் 60 வயது வரை வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதையும், அதற்கு முன்பே போதுமான நிதி சுதந்திரத்துடன் ஓய்வுபெற முடியும் என்பதையும் தங்களது வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இன்றைய காலத்தில், சரியான நிதி திட்டமிடல் மற்றும் ஒழுங்கான முதலீடுகள் மூலம், பலர் 9 முதல் 5 வேலை நேரத்திலிருந்து தப்பி, தங்கள் ஆர்வங்களைப் பின்தொடர்ந்து லாபகரமான முயற்சிகளாக மாற்றி வருகின்றனர்.

நிதி கல்வி மற்றும் முதலீட்டு கருவிகள் எளிதாக கிடைப்பதால், இளம் தலைமுறையினர் முன்கூட்டியே ஓய்வு பெறுதல், ஆர்வமுள்ள திட்டங்களை முன்னெடுத்தல் அல்லது புதிய தொழிலை தொடங்குவது அதிகரித்துள்ளது. இதற்கு உதாரணமாக, முன்னணி நிறுவனங்களில் தங்களது வேலைகளை விட்டுவிட்டு ‘நிதி சுதந்திரம்’ அடைந்த மூன்று இந்தியர்களின் கதையை இனி பார்ப்போம்.

1. மயூர் சன்னகெரே (48), பெங்களூரு

33 வயதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் இருந்த தனது ஆலோசனைப் பணியை விட்டு விட்டு, புகைப்படக் கலை மீது உள்ள ஆர்வத்தைத் தொடர்ந்து அக்னா புரொடக்ஷன்ஸை நிறுவினார். ரூ.50,000 ஆரம்ப முதலீடு, மனைவியின் ஆதரவு மற்றும் ரூ.30 லட்சம் அவசர நிதி அவருக்கு பாதுகாப்பளித்தன. சில ஆண்டுகளில், தனது புகைப்படத் தொழிலை ஆண்டுக்கு ரூ.12 முதல் 15 லட்சம் வருமானம் ஈட்டும் நிலைக்கு கொண்டுவந்தார்.

2. அபரூப & சுஜோய் எஸ் நந்தி (45), பானிபட்

நிஃப்ட் (NIFT) பட்டதாரிகளான இவர்கள், FIRE (Financial Independence, Retire Early) கொள்கையைப் பின்பற்றி, தங்கள் வருமானத்தின் 50%க்கும் மேலானதை எஸ்ஐபி-கள், பிஎம்எஸ், தங்கத்தில் முதலீடு செய்தனர். வாழ்க்கை முறை செலவுகளை கட்டுப்படுத்தி, 18% XIRR வருமானத்துடன், இன்று ரூ.13 கோடி நிதியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். சுஜோய் விரைவில் வேலைவிடவும் திட்டமிட்டுள்ளார்.

3. உதய குமார் (57), பெங்களூரு

தனது 52 வயதில் உதய குமார், ஷ்னீடர் எலக்ட்ரிக் மென்பொருள் இந்தியாவின் உயர் பதவியை உதறித் தள்ளிவிட்டு, பண்டைய கல்வெட்டுகளை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டின் மீதிருந்த ஊக்கத்தால், தனது சேமிப்புகளையும், பங்கு முதலீடுகளையும் நம்பி, முழுநேரமாக தனது நகரின் வரலாற்றை பாதுகாக்கும் குழுவை தற்போது வழிநடத்தி வருகிறார்.

இந்தக் கதைகள், நிதி ஒழுக்கம், நீண்டகால திட்டமிடல் மற்றும் வாழ்க்கை மதிப்புகளை முன்னிலைப்படுத்துதல் மூலம், எவரும் 60 வயதிற்கு முன்பே வேலையில் இருந்து விடுபட்டு, தங்களது கனவுகளை நனவாக்க பயணிக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 13, 2025 3:01 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வேலையிலிருந்து விடுபட 60 வயது வரை காத்திருக்க வேண்டாம்…! நிரூபித்துக் காட்டிய 3 இந்தியர்கள்…

Read More

Previous Post

போராடிய பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய டெல்லி காவல் அதிகாரி… இணையத்தில் வைரலாகும் வீடியோ | இந்தியா

Next Post

‘ஒரு பேரழிவு நிகழக் காத்திருக்கிறது’ – காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு | Macron calls Israel’s Gaza plan “disaster waiting to happen,” proposes UN mission

Next Post
‘ஒரு பேரழிவு நிகழக் காத்திருக்கிறது’ – காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு | Macron calls Israel’s Gaza plan “disaster waiting to happen,” proposes UN mission

'ஒரு பேரழிவு நிகழக் காத்திருக்கிறது' - காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு | Macron calls Israel's Gaza plan "disaster waiting to happen," proposes UN mission

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin