• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வேகமெடுக்கும் பெங்களூர் AI சிட்டி.. அப்போ சென்னை..? | Bengaluru Unveils India’s First Human-Centric AI City: How Bharat1.AI Leaves Chennai Behind

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வேகமெடுக்கும் பெங்களூர் AI சிட்டி.. அப்போ சென்னை..? | Bengaluru Unveils India’s First Human-Centric AI City: How Bharat1.AI Leaves Chennai Behind
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வேகமெடுக்கும் பெங்களூர் AI சிட்டி.. அப்போ சென்னை..?

உலகளவில் வேகமாக வளரும் ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கீடு மிகவும் குறைவாக இருக்கும் வேளையில் ஒவ்வொரு மாநில அரசும் இத்துறையில் பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்திய ஏஐ துறை வளர்ச்சிக்கு ஏதுவாக தற்போது ஏஐ ஹப், ஸ்மார்ட் டவுன்ஷிப் மிகப்பெரிய ஏஐ கட்டமைப்புடன் கூடிய ஏஐ நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு பகுதிகளில் ஏஐ துறை சார்ந்த நிறுவனங்களை மட்டுமே ஈர்த்து அந்த நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளையும் திறன்களையும் உருவாக்கி தருவதில் மாநில அரசுகளும், தனியார் அமைப்புகளும் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

வேகமெடுக்கும் பெங்களூர் AI சிட்டி.. அப்போ சென்னை..?

தற்போது இந்தியாவில் பெங்களூர், விசாகப்பட்டினம், லக்னோ, மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் ஏஐ சிட்டி, ஏஐ நிறுவனங்களுக்கான ஸ்மார்ட் ஹப் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக பெங்களூரில் இருக்கும் பார்த்1.AI நகரமாகும்.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பார்த்1.AI நிறுவனம் இந்நகரின் முதல் ஏஐ சிட்டியாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஒரு ஹூயுமானிட்டி சென்டிரிக் ஏஐ சிட்டி என கூறப்படுகிறது, பொதுவாக ஒரு ஏஐ நிறுவனம் தொழில்நுட்ப ரீதியில் மட்டுமே இயங்கும் ஆனால் இது மனிதர்களோடு இணைந்து பாதுகாப்பாகச் செயல்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த AI நகரத்தின் ஒரு பகுதியாக AI சூப்பர்பார்க் என்ற பிரத்யேக AI ரிசர்ச் மற்றும் இன்னோவேஷன் கேம்பஸ் உருவாக்கப்பட்டு உள்ளது. இது 5 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட 10 மாடி கட்டிடமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது முதல்கட்ட திட்டம் தான், 2வது கட்ட திட்டம் சுமார் 70 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது.

பார்த்1.AI நிறுவனம் சுமார் 25,000 ஆராய்ச்சியாளர்கள், இன்ஜினியர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்றும் கட்டமைப்பை உருவாக்க உள்ளது.

மேலும் பார்த்1.AI நிறுவனம் இந்திய ஏஐ மாடல்களை சோதனை செய்யவும், வேமாக மேம்படுத்தவும் இவை அனைத்தையும் குறைத்த கட்டணத்தில் செய்யலவும் ஏஐ டெஸ்ட் பெட் உருவாக்க உள்ளதாக இந்நிறுவனத்தின் நிறுவனர்களான உமாகாந்த் சோனி, சுபாஷிஸ் பானர்ஜி தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஏஐ டெஸ்ட் பெட் என்பது சீனாவில் இயங்கி வரும் ஒரு சிறப்பான மாடலாகும், இத்தகைய ப்பிளிக் கட்டமைப்பை கொண்டு தான் சீன ஏஐ மாடல்கள் குறைந்த காலக்கட்டத்தில் அமெரிக்க ஏஐ மாடலுக்கு வேகமாக வளர்ந்தது, இதை ஃபார்முலாவை பயன்படுத்தி பெங்களூரில் நாங்கள் ஏஐ டெஸ்ட் பெட் உருவாக்க உள்ளோம் என உமாகாந்த் சோனி தெரிவித்தார்.

மேலும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பார்த்1.AI நிறுவனம் என்விடியா உட்பட 15 பார்ட்னர்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் நைசா, லைட்ஸ்ட்ராம், ஐஐடிகள், மாநில அரசுகள் என பலருடன் கூட்டணி வைத்துள்ளது.

தற்போது பல நிறுவனங்கள் பார்த்1.AI நிறுவனத்தில் தங்களுடைய ஏஐ ஹாப்-களை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் நிறுவனத்தின் நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது.

Share This Article

English summary

Bengaluru Unveils India’s First Human-Centric AI City: How Bharat1.AI Leaves Chennai Behind

Bengaluru Unveils India’s First Human-Centric AI City: How Bharat1.AI Leaves Chennai Behind — வேகமெடுக்கும் பெங்களூர் AI நகரம்.. அப்போ சென்னை..?

Story first published: Tuesday, October 6, 2026, 18:49 [IST]

Read More

Previous Post

“தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை” – இந்தியத் தேர்தல் ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

குடிநுழைவு அதிகாரி போர்வையில் பண மோசடி செய்த பெண் ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை! | Makkal Osai

Next Post
குடிநுழைவு அதிகாரி போர்வையில் பண மோசடி செய்த பெண் ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை! | Makkal Osai

குடிநுழைவு அதிகாரி போர்வையில் பண மோசடி செய்த பெண் ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin