• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான முதல் டெஸ்ட்.. பிரெட் லீ சாதனையை முறியடித்த பும்ரா | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான முதல் டெஸ்ட்.. பிரெட் லீ சாதனையை முறியடித்த பும்ரா | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 02, 2025 9:07 PM IST

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

பும்ரா
பும்ரா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இந்திய அணியின் பும்ரா ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ-யின் சாதனையை முறியடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சை முடித்துள்ளது.

இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவற்றில் 2 விக்கெட்டுகள் போல்ட் என்ற முறையில் பெறப்பட்டதாகும்.

இதன் மூலம் எதிரணி வீரர்களை போல்ட் என்ற முறையில் ஆட்டமிழக்க செய்த பவுலர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பிரெட் லீயை பும்ரா பின்னுக்கு தள்ளியுள்ளார்.

  1. ஜேம்ஸ் ஆண்டர்சன் – இங்கிலாந்து – 138 விக்கெட்
  2. ஸ்டூவர்ட் ப்ராட் – இங்கிலாந்து – 101 விக்கெட்
  3. மிட்செல் ஸ்டார்க் – ஆஸ்திரேலியா – 96 விக்கெட்
  4. டேல் ஸ்டெய்ன் – தென்னாப்பிரிக்கா – 90 விக்கெட்
  5. ட்ரென்ட் போல்ட் – நியூசிலாந்து 72 விக்கெட்
  6. மகாயா என்டினி – தென்னாப்பிரிக்கா – 70 விக்கெட்
  7. முகமது ஷமி – இந்தியா – 66 விக்கெட்
  8. ஜஸ்பிரித் பும்ரா – இந்தியா – 65 விக்கெட்
  9. பிரெட் லீ – ஆஸ்திரேலியா – 64 விக்கெட்
  10. கெமார் ரோச் – வெஸ்ட் இண்டீஸ் – 64 விக்கெட்

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :

October 02, 2025 8:35 PM IST

Read More

Previous Post

”தலித் என்பதால் என்னை குறிவைக்கிறார்கள்” – அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி உதித் ராஜ் | ‘Forcibly’ evicted from government bungalow; targeted due to caste: Congress leader Udit Raj

Next Post

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரிப்பு – இன்றைய நிலவரம் என்ன? | Gold price increases by Rs. 100 per gram – one pound rises to Rs. 92,000

Next Post
தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரிப்பு – இன்றைய நிலவரம் என்ன? | Gold price increases by Rs. 100 per gram – one pound rises to Rs. 92,000

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரிப்பு - இன்றைய நிலவரம் என்ன? | Gold price increases by Rs. 100 per gram - one pound rises to Rs. 92,000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin