2019 ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான முறையில் செயற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) விடுவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய “வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை” தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு நடத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post வெள்ளை வேன் வழக்கு: ராஜித உள்ளிட்ட மூவர் விடுதலை appeared first on Thinakaran.


