• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குஷ் தேசாய் நியமனம் | Trump appoints Indian-American ex-journalist as White House Deputy Press Secretary

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குஷ் தேசாய் நியமனம் | Trump appoints Indian-American ex-journalist as White House Deputy Press Secretary
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் துணைச் செய்தித் தொடர்பாளராக (Deputy Press Secretary) இந்திய வம்சாவளியைச் சேரந்த முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாயை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.

முன்னதாக குஷ் தேசாய், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்வின் துணை செய்தித் தொடர்பாளராகவும் லோவா குடியரசுக் கட்சியின் செய்தித் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

அதேபோல் தேசாய், போட்டிகள் நிறைந்த மாநிலங்கள் (Battleground States) மற்றும் பென்சில்வேனியா குடியரசுக் கட்சி தேசிய குழுவின் துணை செய்தித் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப் பணியில், போட்டிகள் நிறைந்த மாநிலங்கள் குறிப்பாக பென்சில்வேனியாவில், செய்திகள் மற்றும் பிரச்சாரங்களைக் கட்டமைப்பது போன்ற முக்கிய பங்காற்றினார்.

இந்தத் தேர்தலில் போட்டிகள் நிறைந்த 7 மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தேசாயின் நியமனத்தை வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அலுவகம், வெள்ளை மாளிகை துணை தலைமை பணியாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் டைலர் புடோவிச்-ஆல் மேற்பார்வையிடப்படுகிறது.

முன்னதாக அதிபர் ட்ரம்ப், அதிபரின் உதவியாளராகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு இயக்குநராகவும் ஸ்டீவன் செயுங் மற்றும் அதிபரின் உதவியாளர் மற்றும் செய்தித் தொடர்பாளராக கரோலின் லேவிட் ஆகியோரின் நியமனங்களை அறிவித்தார்.



Read More

Previous Post

Vengaivayal: ‘வேங்கைவயல் சம்பவத்திற்கு தனிப்பட்ட விரோதமே காரணம்!’ தவறான தகவல்களை பரப்பாதீர்! தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!

Next Post

வேலை மாற்றம் திட்டம் தொடர்பாகச் சுகாதார அமைச்சர் யாரிடம் ஆலோசனை செய்தார் – பெர்சாத்து தலைவர் கேள்வி எழுப்புகிறார் – Malaysiakini

Next Post
வேலை மாற்றம் திட்டம் தொடர்பாகச் சுகாதார அமைச்சர் யாரிடம் ஆலோசனை செய்தார் – பெர்சாத்து தலைவர் கேள்வி எழுப்புகிறார் – Malaysiakini

வேலை மாற்றம் திட்டம் தொடர்பாகச் சுகாதார அமைச்சர் யாரிடம் ஆலோசனை செய்தார் – பெர்சாத்து தலைவர் கேள்வி எழுப்புகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin