• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வெள்ளிக்கிழமையன்று சாலை விபத்துகளில் 26 பேர் உயிரிழந்ததாகத் தகவல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
வெள்ளிக்கிழமையன்று சாலை விபத்துகளில் 26 பேர் உயிரிழந்ததாகத் தகவல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈதுல் ஃபித்ரி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய நிலையில், 20ஆம் தேதி மொத்தம் 1,515 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன; இதில் 26 பேர் உயிரிழந்தனர். வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இது 772 விபத்துகள் குறைவு என்றாலும், ஒன்பது உயிரிழப்புகள் அதிகம் என புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை, 2,287 விபத்துகள் பதிவாகின, இதில் 17 பேர் உயிரிழந்தனர். பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலைகளில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புக்கிட் அமான் நாடு முழுவதும் 5,544 போக்குவரத்து காவலர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

Previous articleகுட்டி ரசிகையின் விருப்பத்தை நிறைவேற்றிய ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி!
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Next Post

எரிபொருள் விலை எகிறியது

Next Post
எரிபொருள் விலை எகிறியது

எரிபொருள் விலை எகிறியது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin