சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தும் சிங்கப்பூரருக்கு S$7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் பங்களாதேஷ் சமய போதகரை இங்கு அழைத்து வந்து சொற்பொழிவு நிகழ்த்தவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கழிவறையில் ஆடவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை, பிரம்படி
டெக் பார்க் கிரசண்டிலுள்ள Lantana லாட்ஜ் தங்கும் விடுதியில் சுமார் 600 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மத்தியில் சமய போதகர் சொற்பொழிவாற்றினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
51 வயதான சிங்கப்பூரர் சட்தார், அனுமதி இல்லாமல் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
அவர் அழைத்து வந்த சமய போதகர் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டவர்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சோதனை… 4 ஊழியர்கள் கைது
TOTO: சிங்கப்பூர் லாட்டரியில் தலா 28 கோடியை தட்டி தூக்கிய 3 பேர்!

