வெளிநாட்டு ஊழியர்களின் கடின உழைப்பை போற்றும் வகையில் தீபாவளி சிறப்பு விருந்து மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பை போற்றும் வகையில் சிங்கப்பூர் கட்டுமான நிறுவனம் ஒன்று அவர்களுக்கு தீபாவளி சிறப்பு விருந்து வழங்கி கௌரவித்தது.
இரு லாரிகள் மோதல்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு எலும்பு முறிவுகள், சிராய்ப்பு… 21 பேர் பாதிப்பு
ஆம்பூர் பிரியாணி, மட்டன், சிக்கன், இறால் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் ஊழியர்களுக்கு விருந்தளிக்கப்பட்டன.
அதோடு மட்டுமில்லாமல், ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளை பாராட்டும் விதமாக அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் விருதுகளும் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டன.
இதில் சில தமிழ் ஊழியர்களும் பரிசு அல்லது விருதுகளை பெற்று மகிழ்ந்தனர்.
Video: https://www.facebook.com/watch/?v=1600567840917317
சிங்கப்பூரில் பதுங்கி இருந்த திருவாரூர் நபர் இந்தியா சென்றபோது கைது