அதைக் கண்ட வெளிநாட்டு ஊழியர் அளவுகடந்த மகிழ்ச்சியில் திகைத்துப் போனார்.
இதனை அஸ்ராபுல் என்பவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் சிங்கப்பூரர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள்’. இங்கு நான் தங்குவதில் பெருமைப்படுகிறேன்.
“வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் சிங்கப்பூர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த காணொளியை 1,00000 க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
இதை கண்ட நெட்டிசன்கள் சிலர்… இந்த’ மனசு தாண்டா கடவுள்’ என்று அவரை புகழ்ந்தும், சிலர் பாராட்டியும் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

