• Login
Saturday, February 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான தடை :சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரி கடும் அதிருப்தி

GenevaTimes by GenevaTimes
February 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான தடை :சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரி கடும் அதிருப்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் தடை முற்றிலும் விவேகமற்ற முடிவு என்று இலங்கை கடற்படையின் முன்னாள் தலைமை நீரியல் நிபுணர் றியர் அட்மிரல் வை.என். ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.


அண்மையில் பாத்பைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மாநாட்டில், கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் அங்கு மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இது ஒரு பொருளாதார இழப்பாகும்

இது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு மட்டுமே உதவும்.

கடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சியில் அரசு முதலீடு செய்யாத நிலையில், நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் முற்றிலும் வெளிநாட்டு ஒத்துழைப்புகளையே சார்ந்துள்ளன.

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான தடை :சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரி கடும் அதிருப்தி | Ban On Foreign Research Vessels Unwise Decision


இலங்கை துறைமுகங்களுக்கு எந்த வெளிநாட்டுக் கப்பலும் வராததால், துறைமுக அழைப்புகளை இழக்கிறோம், இது ஒரு பொருளாதார இழப்பாகும்.



அதேபோல எமது அடுத்த தலைமுறை கடல் விஞ்ஞானிகளுக்கு கூட்டு கடல் விஞ்ஞான வாய்ப்புகளையும் இழக்கிறது என்றும் மேலும் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

“கிரிப்டோகரன்சி மோசடி: 12 காவலர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.”

Next Post

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து அறுவை சிகிச்சை… 5 ஆண்டுகளாக வேதனையில் துடித்த பெண்… கேரளாவையே உலுக்கிய சோகம்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து அறுவை சிகிச்சை… 5 ஆண்டுகளாக வேதனையில் துடித்த பெண்… கேரளாவையே உலுக்கிய சோகம்… | India News (இந்தியா செய்திகள்)

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து அறுவை சிகிச்சை... 5 ஆண்டுகளாக வேதனையில் துடித்த பெண்... கேரளாவையே உலுக்கிய சோகம்... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin