• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்!

GenevaTimes by GenevaTimes
July 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் 38 வயதுடைய இலங்கை பெண்ணே உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவரான 41 வயதுடைய இத்தாலிய நபரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடிப் போத்தல் 

குறித்த நபர் கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதையடுத்து படுகாயமடைந்த பெண், உடனடியாகமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்! | Lankan Woman Attacked By Italian Husband

மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


தாக்குதல் நடத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[TTMN7PP
]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜோகூர் தேர்தல்: காலை மற்றும் பிற்பகலில் பலத்த மழை எச்சரிக்கை; வாக்காளர்கள் திட்டமிட அறிவுறுத்தல்!

Next Post

போர் முடிஞ்சிடுச்சி.. ஆனா ஈரான் கூட பேசுவோம்! டிரம்ப் என்னென்ன சொல்றாரு பாருங்க! | Trump Declares US-Iran Ceasefire ‘Over’ But Says Talks Will Continue

Next Post
போர் முடிஞ்சிடுச்சி.. ஆனா ஈரான் கூட பேசுவோம்! டிரம்ப் என்னென்ன சொல்றாரு பாருங்க! | Trump Declares US-Iran Ceasefire ‘Over’ But Says Talks Will Continue

போர் முடிஞ்சிடுச்சி.. ஆனா ஈரான் கூட பேசுவோம்! டிரம்ப் என்னென்ன சொல்றாரு பாருங்க! | Trump Declares US-Iran Ceasefire 'Over' But Says Talks Will Continue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin