கனிமொழி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியிருக்கிறார். மத்திய அரசின் குழுவில் கனிமொழி வெளிநாடுகளுக்குச் சென்றார். இப்போது நாடாளுமன்றத்தில், உளவுத்துறை முன்கூட்டியே கணித்திருந்தால் பஹல்காம் தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என்று பேசுகிறார். வெளிநாட்டில் பேசியது என்ன? இங்கு பேசுவது என்ன?
Read More