• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா!

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ரஷ்யாவில் செயல்பட்டு வந்த தனது விசா செயலாக்க அலுவலகங்களில் விசா வழங்கும் பணிகளை கனடா அரசு சமீபத்தில் நிறுத்தியுள்ளதாக, அந்த நாட்டின் அரசுத் தரப்பில் இருந்து ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.



இந்த நடவடிக்கை, ரஷ்யாவை சார்ந்த குடிவரவு கொள்கை மாற்றம் காரணமாக எடுக்கப்பட்டதல்ல என்றும், அரசின் செலவுகளை குறைத்து நிர்வாகத்தை நவீனமாக மாற்றும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுசீரமைப்பு ஆய்வு


கடந்த மாதம் முதல், ரஷ்யாவில் உள்ள கனேடிய விசா செயலாக்க மையங்களில் விசா வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ரஷ்ய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா! | Canada Halts Visa Processing In Russia

Image Credit: The Moscow Times


மொஸ்கோவில் இயங்கி வந்த குடிவரவு அலுவலகத்தை மூடுவது, அரசுத் துறைகள் முழுவதையும் சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இந்த மறுசீரமைப்பு ஆய்வின் மூலம் உலகின் பல பகுதிகளில் அரசுத் திட்டங்களை எவ்வாறு நீடித்தும் திறம்படவும் செயல்படுத்தலாம் என்பதை ஆராய்ந்ததாகவும் கூறப்பட்டது.

கனேடிய விசா


இதேவேளை, ரஷ்ய குடிமக்கள் இன்னும் இணையத்தின் மூலம் கனேடிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். ரஷ்யாவில் இயங்கும் ஆறு விசா விண்ணப்ப மையங்களில் ஏதேனும் ஒன்றில் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அதிகாரி கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் விசா வழங்குவதை நிறுத்திவிட்ட கனடா! | Canada Halts Visa Processing In Russia


ஆனால், விசா அனுமதி கிடைத்த பின்னர், அதை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுக்கு வெளியே உள்ள விசா மையங்களுக்கு அவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.



ரஷ்யாவுக்கு அருகிலுள்ள ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் கனேடிய விசா செயலாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு மாறாக, பெலாரஸில் தற்போது எந்த கனேடிய விசா மையமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பினாங்கில் தைப்பூசத்தின் போது எட்டு புகார்களை பெற்றதாகவும் இரண்டு பேர் கைது | Makkal Osai

Next Post

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்: மகாத்மா காந்தி சிலை திருட்டு | Makkal Osai

Next Post
ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்: மகாத்மா காந்தி சிலை திருட்டு | Makkal Osai

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்: மகாத்மா காந்தி சிலை திருட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin