• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றில் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றில் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானில் (Iran) பயணிகள் விமானம் ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி தொழில்நுட்பவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது ஈரானின் Chabahar Konarak விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் தொழில்நுட்பவியலாளரான அபோல்பஸ்ல் அமிரி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு பலி

குறித்த நபர் தனது வழக்கமான பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெளிநாடொன்றில் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நேர்ந்த கதி | Mechanic Dies Stuck In Plane Engine In Iran

விமானத்தின் வலது இறக்கையில் உள்ள இயந்திரத்தை திறந்து சோதனைக்காக இயக்கப்பட்ட போது கவனக்குறைவாக நெருங்கிய அந்த தொழில்நுட்பவியலாளர் அதனுள் காணப்பட்ட இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




இதன்போது, இயந்திரம் தீ பற்றியெரிந்துள்ள நிலையில் உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர் அந்த தொழில்நுட்பவியலாளரின் உடலை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

வெளிநாடொன்றில் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பவியலாளருக்கு நேர்ந்த கதி | Mechanic Dies Stuck In Plane Engine In Iran



மேலும், இந்த சம்பவம் குறித்து ஈரானிய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சீனாவுக்கு கட்டம்.. மோடியின் ரஷ்ய பயணத்தின் நோக்கம் இதுதான்! அரசியல் விமர்சகர்கள் கருத்து | Makkal Osai

Next Post

ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு: இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து | pm modi talks with putin in moscow

Next Post
ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு: இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து | pm modi talks with putin in moscow

ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு: இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து | pm modi talks with putin in moscow

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin