• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்…! வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்…! வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது 1.7 மில்லியனுக்கும் (17 இலட்சம்) அதிகமான இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08-07-2026) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார சவால்கள்

மேலும் தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் இலங்கைத் தொழிலாளர்கள் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்...! வெளியான தகவல் | Millions Of Sri Lankans Working Abroad

தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் வழங்கிய பங்களிப்பிற்கு ஹேமச்சந்திர தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஏவுகணை தொடர்பான சர்ச்சையால், நார்வேயிலிருந்து புதிய பாதுகாப்பு கொள்முதல்கள் நிறுத்தப்பட்டன. – Malaysiakini

Next Post

இந்திய அணியில் 2 மாற்றம்? திலக் வர்மாவை தூக்கும் கம்பீர்.. உள்ளே வரும் சஞ்சு சாம்சன், சுந்தர்! | Sanju Samson: Sanju Samson and Washington Sundar to replace Tilak Varma and Varun Chakravarthy in the 4th T20 against England

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In