• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன்.. இந்தியர் சுபான்ஷூ சுக்லா உடன் 4 பேர் பயணம்!

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன்.. இந்தியர் சுபான்ஷூ சுக்லா உடன் 4 பேர் பயணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 25, 2025 1:15 PM IST

SpaceX’s Dragon: இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமான புவிவட்ட சுற்றுப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.

விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன்விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன்
விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய விமானப் படை வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர்.

இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல ஆயத்தமாகினர். 6 முறை ஆக்சியம் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 12.01 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினருடன் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமான புவிவட்ட சுற்றுப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இந்நிலையில், ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவர்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

தற்போது பால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர். இஸ்ரோவின் கனவுத்திட்டமான ககன்யானுக்கு சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 25, 2025 1:15 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன்.. இந்தியர் சுபான்ஷூ சுக்லா உடன் 4 பேர் பயணம்!

Read More

Previous Post

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள் கவனத்திற்கு.. இந்த நாள் தான் கடைசி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Next Post

‘பும்ரா உட்பட’.. 3 பேர் அதிரடி நீக்கம்:

Next Post
‘பும்ரா உட்பட’.. 3 பேர் அதிரடி நீக்கம்:

‘பும்ரா உட்பட’.. 3 பேர் அதிரடி நீக்கம்:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin