• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்.. ஒரு மாதத்தை கடந்து நடக்கும் மீட்புப் பணிகள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்.. ஒரு மாதத்தை கடந்து நடக்கும் மீட்புப் பணிகள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 23, 2026 7:31 AM IST

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வெனிசுலா நிலநடுக்கம் - மீட்பு பணிகள் தீவிரம்
வெனிசுலா நிலநடுக்கம் – மீட்பு பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கத்தின் கோர பிடியில் சிக்கி சிதிலமடைந்த கட்டடங்களில் ஒரு மாதத்தை கடந்தும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெனிசுலாவில் கடந்த 24ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. வெறும் 39 விநாடி இடைவெளியில் ஏற்பட்ட பயங்கர அதிர்வுகள், ஒட்டுமொத்த நகரங்களையும் சீர்குலைய வைத்தன. குறிப்பாக, நாட்டின் முக்கிய விமான நிலையம் மற்றும் துறைமுகம் அமைந்துள்ள லா குவைரா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையான பலி எண்ணிக்கை இருமடங்காக இருக்கும் என்று புவியியல் ஆய்வு மைய நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஏர் இந்தியா, இண்டிகோவுக்கு இனி கஷ்ட காலம்..!! வருகிறது அதானி ஏர்லைன்ஸ்..!! | India May Relax Airport Ownership Caps — Big Boost for Adani and GMR

Next Post

நிலையற்ற கூட்டணி அரசியலை நிராகரியுங்கள்: முகமட் சாபு வேண்டுகோள்! | Makkal Osai

Next Post
நிலையற்ற கூட்டணி அரசியலை நிராகரியுங்கள்: முகமட் சாபு வேண்டுகோள்! | Makkal Osai

நிலையற்ற கூட்டணி அரசியலை நிராகரியுங்கள்: முகமட் சாபு வேண்டுகோள்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin