• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்…!

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெனிசுலாவின் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐரோப்பிய ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது.


வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களின் முதன்மையான செயற்கைக்கோள் அடிப்படையிலான புவி கண்காணிப்பு அமைப்பான கோப்பர்நிக்கஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.

அடுத்தகட்ட உதவி

இது குறித்துச் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி ஆணையர் ஹட்ஜா லஹ்பிப் கருத்து வெளியிட்டுள்ளார்.

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...! | Eu Activates Copernicus Satellite For Venezuela

மேலும் தெரிவித்த இவர், “கோப்பர்நிக்கஸ் கண்காணிப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளதுடன் வெனிசுலாவிற்கான அடுத்தகட்ட உதவிகளை விரிவுபடுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.


மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளிகள் ஏற்கனவே வெனிசுலாவில் களமிறங்கித் தரைமட்ட அளவிலான மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கிவிட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜோகூர் தேர்தலில் ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் ஒரே வேட்பாளரை நிறுத்துகிறது

Next Post

வெனிசுலாவில் ஒரே நிமிடத்தில் 2 நிலநடுக்கங்கள்! 164 பேர் பலி.. நூற்றாண்டில் இல்லாத பேரதிர்ச்சி | Venezuela Earthquake: Twin Earthquakes of Magnitude 7.1 and 7.5 Strike, Tsunami Alerts Issued

Next Post
வெனிசுலாவில் ஒரே நிமிடத்தில் 2 நிலநடுக்கங்கள்! 164 பேர் பலி.. நூற்றாண்டில் இல்லாத பேரதிர்ச்சி | Venezuela Earthquake: Twin Earthquakes of Magnitude 7.1 and 7.5 Strike, Tsunami Alerts Issued

வெனிசுலாவில் ஒரே நிமிடத்தில் 2 நிலநடுக்கங்கள்! 164 பேர் பலி.. நூற்றாண்டில் இல்லாத பேரதிர்ச்சி | Venezuela Earthquake: Twin Earthquakes of Magnitude 7.1 and 7.5 Strike, Tsunami Alerts Issued

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin