• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட அசுர சக்தி… ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வார்னிங் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட அசுர சக்தி… ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வார்னிங் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 29, 2026 5:44 PM IST

Donald Trump ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை, USS Abraham Lincoln போர்க் கப்பல் அனுப்பப்படுவதாக அறிவிப்பு.

ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வார்னிங்
ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வார்னிங்

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டி வரும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நீண்ட காலமாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில், ஈரானில் நிலவும் பொருளாதார சுணக்கத்தைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அந்நாட்டு அரசு தண்டித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டிர்மப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு, தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இதுவரை நடந்திராத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எதிர்வினையாற்றியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், ஈரான் உடனடியாக அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் எனவும், இல்லாவிட்டால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார். வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட சக்தி வாய்ந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் ஈரான் நோக்கி வருவதாகவும், நிலைமை மோசமாவதை ஈரான் தவிர்க்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறிவிட்டு பின்னர் அதை தவிர்த்த ஈரான் மீது ஆபரேஷன் மிட்நைட் ஹேம்மர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் அது போன்று ஈரான் செய்தால் கடும் விளைவை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஆதாரில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய இனி சென்டர்களுக்கு செல்ல தேவையில்லை…! புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள UIDAI… | வணிகச் செய்திகள்

Next Post

சமையல் எண்ணெய் விநியோகத்தில் அதிரடி மாற்றம்: இனி மைகாட் (MyKad) இருந்தால் மட்டுமே மானிய விலை! | Makkal Osai

Next Post
சமையல் எண்ணெய் விநியோகத்தில் அதிரடி மாற்றம்: இனி மைகாட் (MyKad) இருந்தால் மட்டுமே மானிய விலை! | Makkal Osai

சமையல் எண்ணெய் விநியோகத்தில் அதிரடி மாற்றம்: இனி மைகாட் (MyKad) இருந்தால் மட்டுமே மானிய விலை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin