• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கும் – NPP அரசை எச்சரிக்கும் எம்.பி.

GenevaTimes by GenevaTimes
January 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கும் – NPP அரசை எச்சரிக்கும் எம்.பி.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

நாட்டின் கலாச்சாரத்தை மறந்து மேற்குலகின் தேவைக்கேற்ப என்.பி.பி. அரசு தொடர்ந்து செயற்படுமானால் இந்த நிலை ஏற்படும் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.   

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விமானத்தில் ஜனாதிபதியை கொண்டு சென்றது

அவர் மேலும் தெரிவிக்கையில், “பாடப் புத்தகத்தில் உள்ள விடயங்கள் தெரியவில்லையெனில் நாட்டு மக்கள்
பற்றி இந்த அரசு எப்படி புரிந்துகொள்ளும்?

கலாசாரம் ஆன்மீக பண்பாடு இன்றி நாடு ஏனோ தானோ என்று சில மேற்குலக நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பயணிப்பது ஆபத்தானது.

ஏனெனில் நாடொன்றுக்கு (வெனிசுலா) வந்து விமானத்தில் ஜனாதிபதியைக் கொண்டு சென்றது போன்று எமது நாட்டிலும் நடக்கக்கூடும்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறப்பட்டாலும் ஆளுங்கட்சியினருக்கு வேறுபட்ட விதத்தில் செயற்படும் நிலையே காணப்படுகின்றது.
அதேவேளை, பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு தொடர்பிலேயே அவர் பதவி விலக வேண்டும் என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

போலீசாரின் சாலயோர சோதனையில் ஹெராயின், மெத்தம்பேத்தமைன் பறிமுதல்: வேலையில்லாத நபர் கைது | Makkal Osai

Next Post

LPG | கேஸ் மானியம் பெற இந்த இரண்டும் கட்டாயம்.. எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்..! | வணிகம்

Next Post
LPG | கேஸ் மானியம் பெற இந்த இரண்டும் கட்டாயம்.. எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்..! | வணிகம்

LPG | கேஸ் மானியம் பெற இந்த இரண்டும் கட்டாயம்.. எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்..! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin