• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெனிசுலாவின் ஜனாதிபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்திய ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
January 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெனிசுலாவின் ஜனாதிபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்திய ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.


வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த கடுமையான சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

விக்கிபீடியா பக்கத்தில் வெளியிடப்பட்டதைப் போல தோற்றமளிக்கும் வகையில் திருத்தப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக கணக்கில் வெளியிட்டு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி

 ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில், 3 ஆம் திகதி வெனிசுலா நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் நாட்டின் தலைநகரில் அமெரிக்காவால் தொடர்ச்சியான பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வெனிசுலாவின் ஜனாதிபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்திய ட்ரம்ப் | Trump Declared Himself President Of Venezuela


இந்தத் தொடர் தாக்குதல்களின் இலக்கு வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள பல இராணுவத் தளங்கள் ஆகும்.



அங்கு, அமெரிக்க இராணுவம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Gallery

Read More

Previous Post

“விசாரணையில் உள்ள நிலையில், அடுத்த பாதுகாப்புத் துறைத் தலைவராகும் வாய்ப்பை ஹபிசுதீன் கைவிட்டார்.” – Malaysiakini

Next Post

உடலில் ரத்த காயங்கள்.. ஐடி பெண் ஊழியர் கொலையில் திருப்பம்.. சிசிடிவியில் சிக்கிய நபரால் அதிர்ச்சி! | இந்தியா

Next Post
உடலில் ரத்த காயங்கள்.. ஐடி பெண் ஊழியர் கொலையில் திருப்பம்.. சிசிடிவியில் சிக்கிய நபரால் அதிர்ச்சி! | இந்தியா

உடலில் ரத்த காயங்கள்.. ஐடி பெண் ஊழியர் கொலையில் திருப்பம்.. சிசிடிவியில் சிக்கிய நபரால் அதிர்ச்சி! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin