• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெட்டுக்கிளி வடையால் பரபரப்பு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெட்டுக்கிளி வடையால் பரபரப்பு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.



குறித்த உணவகத்தில் வடைகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு முற்பட்ட வேளையிலேயே, வடைக்குள் வெட்டுக்கிளி ஒன்று இறுகிய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


மன்னார் நகர் பகுதியில் வாங்கிய முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பித் துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் மற்றொரு உணவுப் பொருளில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளமை மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் உடனடியாக இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதார நிலைமைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


எஸ்.ஆர்.லெம்பேட்



Read More

Previous Post

36 பகுதிகளில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் API அளவுகள் பதிவாகியுள்ளன – Malaysiakini

Next Post

விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கினா 14,000 கோடி இருக்கணுமே.. மீதி எங்கப்பா.. எடப்பாடி கிடுக்குப்பிடி | If Vijay get 200 crore for a movie where is the remaining amount said Edappadi Palanisamy

Next Post
விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கினா 14,000 கோடி இருக்கணுமே.. மீதி எங்கப்பா.. எடப்பாடி கிடுக்குப்பிடி | If Vijay get 200 crore for a movie where is the remaining amount said Edappadi Palanisamy

விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கினா 14,000 கோடி இருக்கணுமே.. மீதி எங்கப்பா.. எடப்பாடி கிடுக்குப்பிடி | If Vijay get 200 crore for a movie where is the remaining amount said Edappadi Palanisamy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin