• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெங்காயம் விலை வீழ்ச்சி: மொத்த விலையில் கிலோ ரூ.10-க்கு விற்பனை | Onion prices fall in koyambedu market

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வெங்காயம் விலை வீழ்ச்சி: மொத்த விலையில் கிலோ ரூ.10-க்கு விற்பனை | Onion prices fall in koyambedu market
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்தது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. அப்போது கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.65 வரை விலை உயர்ந்திருந்தது. தற்போது இச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்திருந்தது.

மற்ற காய்றிகளான பீன்ஸ் ரூ.80, முருங்கைக்காய் ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.50, அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய், நூக்கல் தலா ரூ.25, பாகற்காய், கத்தரிக்காய், பச்சை மிளகாய் தலா ரூ.20, கேரட், பீட்ரூட் தலா ரூ.15, தக்காளி ரூ.13, புடலங்காய், முள்ளங்கி தலா ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.

வெஙகாயம் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, தற்போது வரத்து அதிகமாக வருகிறது. அறுவடை பருவமும் முடிந்திருக்கிறது. அதனால் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு விலை உயர வாய்ப்புள்ளது” என்றனர்.



Read More

Previous Post

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது: முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல் | Virat Kohli should not retire from Test cricket Former players insist

Next Post

லோரி மோதி குட்டி யானை இறப்பு; வேக கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்; ஆர்வலர் | Makkal Osai

Next Post
லோரி மோதி குட்டி யானை இறப்பு; வேக கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்; ஆர்வலர் | Makkal Osai

லோரி மோதி குட்டி யானை இறப்பு; வேக கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்; ஆர்வலர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin