• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வெங்கட் பிரபுவின் “சென்னை 28” திரைப்படத்தின் 3வது பாக படப்பிடிப்பு அப்டேட் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
வெங்கட் பிரபுவின் “சென்னை 28” திரைப்படத்தின் 3வது பாக படப்பிடிப்பு அப்டேட் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 28’ படத்தின் 3ம் பாக படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’

இயக்குநர் வெங்கட் பிரபு ‘சென்னை 28’ படத்தின் மூலம் இயக்குநராக கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்தார். இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, ‘சென்னை 28’ 2ம் பாகம் , மாநாடு, தி கோட் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தனது முதல் படம் வெளியாகாத நிலையில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

‘சென்னை 28’ படத்தில் எஸ்.பி.பி, சரண், ஜே.கே. சரவணா தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசை அமைத்து இருந்தனர். மேலும் இப்படத்தில் சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டையும் நட்பையும் மையமாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘சென்னை 28’ 2ம் பாகம்

இதனைத் தொடர்ந்து, 2016 ம் ஆண்டு இரண்டாம் பாகமான ‘சென்னை 28’ வெளியானது. இப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து மூன்றாம் பாக வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

‘சென்னை 28’ 3ம் பாக படப்பிடிப்பு அப்டேட்

இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 28’ 3ம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இதற்கென பிரத்யேகமான அரங்கம் அமைக்கப்பட்டு, அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் சுமார் 10 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட பணிகள் பாங்காக்கில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Read More

Previous Post

இந்தோனேசியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ… அண்டை நாடுகளிலும் மோசமடையும் காற்றின் தரம்!

Next Post

கொழும்பு புறநகர் பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர்

Next Post
கொழும்பு புறநகர் பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர்

கொழும்பு புறநகர் பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin