• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. ஆந்திராவில் சோகம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. ஆந்திராவில் சோகம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 01, 2025 1:16 PM IST

ஸ்ரீகாகுளம் மாவட்டம் வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்; ஆந்திராவில் கார்த்திகை மாதம் பக்தர்கள் அதிகம்.

ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்தராவில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்க வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு இன்று அளவுக்கு அதிகமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வந்திருந்தனர். அப்போது கோவிலுக்கு செல்வதற்காக பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலர் கீழே விழுந்து நெரிசலில் சிக்கி மிதிபட்டு படுகாயம் அடைந்தனர்.

அவர்களின் 9 பேர் மரணம் அடைந்து விட்ட நிலையில் மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் சிலருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 01, 2025 1:16 PM IST

Read More

Previous Post

முச்சக்கரவண்டி கட்டண திருத்தம்: வெளியாகிய அறிவிப்பு

Next Post

PAK vs SL | இந்தியாவிடம் மட்டுமல்ல… வம்பிழுத்த பாகிஸ்தான் – தோற்றாலும் தரமான சம்பவம் செய்த இலங்கை! | விளையாட்டு

Next Post
PAK vs SL | இந்தியாவிடம் மட்டுமல்ல… வம்பிழுத்த பாகிஸ்தான் – தோற்றாலும் தரமான சம்பவம் செய்த இலங்கை! | விளையாட்டு

PAK vs SL | இந்தியாவிடம் மட்டுமல்ல... வம்பிழுத்த பாகிஸ்தான் - தோற்றாலும் தரமான சம்பவம் செய்த இலங்கை! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin