• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு மாத குழந்தை மீட்பு

GenevaTimes by GenevaTimes
March 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு மாத குழந்தை மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Follow Us

Logo

Get the latest news on WhatsApp

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இரண்டு மாத ஆண் குழந்தையை அம்பலாங்கொடை பொலிஸார் நேற்று காலை கண்டெடுத்துள்ளனர்.

பொலிஸார் வந்து பார்த்தபோது, ​​ஒரு துண்டு துணியில் சுற்றப்பட்டு சுவர் அருகே கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் குழந்தையை உடனடியாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தைக்கு ஆபத்து இல்லை என்று வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தாயை கண்டுபிடிக்க அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Follow Us



Listen Live – Aha FM

Aha FM Logo

Listen Live on Aha FM

Read More

Previous Post

புத்ராஜெயா சுங்கச்சாவடி அருகே ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் மரணம் | Makkal Osai

Next Post

தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? – திமுக எதிர்ப்பால் தனது பேச்சை திரும்ப பெற்ற தர்மேந்திர பிரதான் | Dharmendra Pradhan comment on NEP sparks row

Next Post
தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? – திமுக எதிர்ப்பால் தனது பேச்சை திரும்ப பெற்ற தர்மேந்திர பிரதான் | Dharmendra Pradhan comment on NEP sparks row

தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? - திமுக எதிர்ப்பால் தனது பேச்சை திரும்ப பெற்ற தர்மேந்திர பிரதான் | Dharmendra Pradhan comment on NEP sparks row

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin