• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வீட்டுக்காவலில் இருக்க கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 3, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வீட்டுக்காவலில் இருக்க கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மலேசியாவின் முன்னாள் பேரரசர் அப்துல்லா அகமட் ஷா தலைமையிலான அரச மன்னிப்புக் குழு, நஜிப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 12 ஆண்டு சிறைத் தண்டனையைப் பாதியாகக் குறைத்தது.

இந்நிலையில், எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தைச் சிறையில் இல்லாது, வீட்டுக்காவலில் தம்மை வைத்திருக்க நஜிப் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஷஃபி அப்துல்லா கூறினார்.

SRC வழக்கில் ஊழலில் ஈடுபட்டதற்காக நஜிப் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

மக்கள் போராட்டமும், அரசின் அடக்குமுறையும்: கென்யாவில் நடப்பது என்ன? | HTT Explainer | kenyan state violence reforms over uprising youth explained

Next Post

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!!

Next Post
இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!!

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin