03

எனவே, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்க, வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகளின்படி, விவசாய வருமானம், பரம்பரை பணம், ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் ஆகியவற்றிற்கு வரி எதுவும் இல்லை. குறிப்பாக, வீட்டில் தங்கம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு உட்பட்டிருந்தால், வருமான வரித்துறை சோதனையின்போது, வீட்டில் இருந்து தங்க நகைகளை எடுக்க முடியாது.
&w=750&resize=750,375&ssl=1)
