உதயகுமார் வருகை
இச்சம்பவத்தை அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட முயன்றார். ஆனால், காவல்துறையினர் அவரை ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்தி, உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

