• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000 எப்போது வரும்..? பிரதமர் கிசான் யோஜனா திட்டம் குறித்து வெளியான அப்டேட்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
August 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000 எப்போது வரும்..? பிரதமர் கிசான் யோஜனா திட்டம் குறித்து வெளியான அப்டேட்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறு, குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ஒரே தவணையில் வழங்கப்படாமல், ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒருமுறை என 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் ஆண்டுதோறும் பயனடைந்து வருகின்றனர். தற்போது வரை விவசாயிகளுக்கு 17 தவணைகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்நிலையில், 18வது தவணைத் தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

விளம்பரம்

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் 4 மாதங்களுக்கு ஒருமுறை வங்கிக் கணக்கில் தவணைத் தொகை வரவு வைக்கப்படும் நிலையில், 17வது தவணைத் தொகை ஜூன் மாதம் வழங்கப்பட்டது. இதனால், வரும் அக்டோபர் 2024ல் 18வது தவணைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:
பாரிஸ் ஒலிம்பிக் 2024 : வினேஷ் போகத் தகுதி நீக்கம் ஏன்? – மல்யுத்த விதிகள் சொல்வது என்ன?

இருப்பினும், சில விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 18வது தவணைத் தொகை கிடைக்கும் என்று ஏற்கெனவே மத்திய அரசு கூறியிருந்தது. அதாவது, ஆவணப் பதிவேற்றம் மற்றும் நில சரிபார்ப்பு ஆகியவற்றை விவசாயிகள் செய்திருப்பதோடு, e-KYC ஐ ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் செய்திருந்தால் மட்டுமே பிரதமர் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 18வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

நீங்க அடிக்கடி கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா..? பயனுள்ள ட்ரிக்ஸ்

Next Post

அன்று 12 ரூபாய் 50 காசுக்கு ஐஐடியில் எம்.டெக் படிப்பு… இன்று ரூ.228 கோடி நன்கொடை… யார் இந்த தொழிலதிபர் தெரியுமா?

Next Post
அன்று 12 ரூபாய் 50 காசுக்கு ஐஐடியில் எம்.டெக் படிப்பு… இன்று ரூ.228 கோடி நன்கொடை… யார் இந்த தொழிலதிபர் தெரியுமா?

அன்று 12 ரூபாய் 50 காசுக்கு ஐஐடியில் எம்.டெக் படிப்பு... இன்று ரூ.228 கோடி நன்கொடை... யார் இந்த தொழிலதிபர் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin