04

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக விவசாய அமைப்புகள் வல்லுனர்கள் உள்ளிட்டோரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்தாலோசிக்க உள்ளார். அப்போது விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சனை, அவர்களது நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
&w=750&resize=750,375&ssl=1)
