• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விவகாரத்து சர்ச்சைக்கு மத்தியில் ஹர்திக் மனைவி நடாஷா பதிவிட்ட கமெண்ட்.. வைரலாகும் பதிவு

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
விவகாரத்து சர்ச்சைக்கு மத்தியில் ஹர்திக் மனைவி நடாஷா பதிவிட்ட கமெண்ட்.. வைரலாகும் பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து பெறப்போவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் வரும் நிலையில், நடாஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ருணால் பாண்டியாவின் படத்திற்கு ரியாட் செய்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த விவகாரம் குறித்து அவர்கள் இருவருமே வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். மேலும் அவர்கள் விவாகரத்து செய்தால், ஹர்திக் பாண்டியாவின் 70 சதவீத சொத்துக்கள் நடாஷா ஸ்டான்கோவிக்ற்கு கொடுக்கப்படும் எனவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

விளம்பரம்

இதையும் படிக்க:
டி20 உலகக்கோப்பை தொடர் – அமெரிக்கா புறப்பட்டு சென்ற இந்திய அணி

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரும், ஹர்திக் பாண்டியாவின் சகோதரருமான க்ருணால் பாண்டியா, அவரது மகன் கவீர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியா உடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட படத்திற்கு லைக் செய்து, ஸ்மைலி எமோஜியுடன் கம்மெண்ட் செய்துள்ளார்.

விளம்பரம்

மேலும் இந்த தகவல்கள் வந்தவுடன் நடாஷாவிடம் விவாகரத்து குறித்து கேட்டபோது அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

விளம்பரம்

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தங்கள் திருமணத்தை அறிவித்து, மே மாதம் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.



Read More

Previous Post

இந்தியாவிலேயே மின்வெட்டு குறைவான மாநிலம் தமிழ்நாடு – மத்திய அமைச்சர்

Next Post

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டிலிருந்தே பெறுவது எப்படி?

Next Post
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டிலிருந்தே பெறுவது எப்படி?

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு... ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டிலிருந்தே பெறுவது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin