• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`விளையாட்டா? அரசியலா?’ உலகக்கோப்பையில் ‘ஒடுக்கப்படும் அணி’ என ஆதங்கம் தெரிவிக்கும் ஈரான்! | Iran facing tough times in USA for fifa worldcup

GenevaTimes by GenevaTimes
June 17, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
`விளையாட்டா? அரசியலா?’ உலகக்கோப்பையில் ‘ஒடுக்கப்படும் அணி’ என ஆதங்கம் தெரிவிக்கும் ஈரான்! | Iran facing tough times in USA for fifa worldcup
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் “ஜி’ பிரிவின் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 2–2 என்ற கணக்கில் டிரா செய்த பிறகு, ஈரான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் காலேனோய் மற்றும் கேப்டன் மெஹ்தி தாரெமி ஆகியோர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து FIFA மற்றும் அமெரிக்க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

தங்களது தங்குமிடம் மற்றும் பயண ஏற்பாடுகளில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தடைகளால், இந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே தங்களது அணிதான் மிகவும் ஒடுக்கப்பட்ட அணியாக மாறியுள்ளது என்று அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் கடுமையான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில்தான் ஈரான் அணி இந்த உலகக் கோப்பையில் பங்கேற்று வருகிறது.

ஈரான்

ஈரான்
Mark J. Terrill

பாதுகாப்பு மற்றும் விசா சிக்கல்கள் காரணமாக அமெரிக்காவில் தங்களது பயிற்சி முகாமை அமைக்க முடியாமல், எல்லையைக் கடந்து மெக்சிகோவின் டிஜுவானா நகரில் ஈரான் அணி முகாம் அமைக்க நேரிட்டது. அங்கிருந்து போட்டி நடக்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு வருவதற்கு மட்டுமே விசா கெடுபிடிகளால் ஐந்து மணி நேரம் வீணடிக்கப்பட்டதாகக் கேப்டன் மெஹ்தி தாரெமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, விசா மறுப்பால் ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ், முக்கிய மேலாளர்கள், மற்றும் ஊடக அதிகாரிகள் எனப் பதினொரு ஊழியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாமல் மெக்சிகோவிலேயே தவித்து வருகின்றனர்.

Read More

Previous Post

Best Ceiling Fan | ஏசி வேண்டாம்.. மின் கட்டணமும் இல்லை.. வீட்டை ஜில்லுனு மாத்த 5 அசத்தல் மின்விசிறிகள்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

அர்ஜுனின் “பிளாஸ்ட்” திரைப்பட ஓடிடி ரிலீஸ் அப்டேட் | Makkal Osai

Next Post
அர்ஜுனின் “பிளாஸ்ட்” திரைப்பட ஓடிடி ரிலீஸ் அப்டேட் | Makkal Osai

அர்ஜுனின் “பிளாஸ்ட்” திரைப்பட ஓடிடி ரிலீஸ் அப்டேட் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin