• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வில்வித்தையில் இந்தியா பதக்க வேட்டை! | India hunts medals in archery shanghai world cup stage 2

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வில்வித்தையில் இந்தியா பதக்க வேட்டை! | India hunts medals in archery shanghai world cup stage 2
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷாங்காய்: சீ​னா​வின் ஷாங்​காய் நகரில் வில்​வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் பிரிவு இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் மதுரா தாமங்​கோங்​கர் 139-138 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் கார்​சன் கிராஹேவை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார்.

ஆடவருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் அபிஷேக் வெர்​மா, ஓஜஸ் தியோடேல், ரிஷப் யாதவ் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 232-228 என்ற கணக்​கில் மெக்​சிகோ அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் மதுரா தாமங்​கோங்​கர், ஜோதி சுரே​கா, ஷிகிதா தனிபர்த்தி ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 221-234 என்ற கணக்​கில் மெக்​சிகோ அணி​யிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் பெற்​றது.

காம்​பவுண்ட் கலப்பு அணி​கள் பிரி​வில் இந்​தி​யா​வின் மதுரா தாமங்​கோங்​கர், அபிஷேக் வெர்மா ஜோடி 144-142 என்ற கணக்​கில் மலேசிய ஜோடியை தோற்​கடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றது.

ஆடவருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் பிரி​வில் வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ரிஷப் யாதவ், தென் கொரி​யா​வின் கிம் ஜோங்​கோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 145-145 என்ற கணக்​கில் சமநிலை​யில் முடிவடைந்​தது. இதைத் தொடர்ந்து நடை​பெற் ஷூட்​-ஆஃப்​பில் ரிஷப் யாதவ் வெற்றி பெற்று வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

இந்த தொடரில் இது​வரை காம்​பவுண்ட் பிரி​வில் இந்​தியா 2 தங்​கம், ஒரு வெள்​ளி, 2 வெண்​கலப் பதக்​கம் வென்​றுள்​ளது. இன்று கடைசி நாள் போட்டி நடை​பெறுகிறது. இதில் இந்​தியா மேலும் 3 பதக்​கங்​களை வெல்ல களமிறங்​கு​கிறது. இந்​திய ஆடவர் அணி வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் விளை​யாடு​கிறது. மேலும் பார்த் சாலுங்​கே, தீபிகா குமாரி ஆகியோர் அரை இறு​தி சுற்​றில்​ விளை​யாடு​கின்​றனர்​.



Read More

Previous Post

வழக்கம்போல் செயல்படுவதாக டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு | Delhi Airport reports normal operations, warns of possible flight delays

Next Post

மாட்டு பண்ணை வைத்து சக்கை போடு போடும் transgender -தன்னம்பிக்கையால் உயர்ந்த திருநங்கைகள்

Next Post
மாட்டு பண்ணை வைத்து சக்கை போடு போடும் transgender -தன்னம்பிக்கையால் உயர்ந்த திருநங்கைகள்

மாட்டு பண்ணை வைத்து சக்கை போடு போடும் transgender -தன்னம்பிக்கையால் உயர்ந்த திருநங்கைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin