• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விரைவில் பொருளாதாரத்தில் சீனாவை விஞ்சும் திறன் இந்தியாவிடம் உள்ளது: அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் | India has the ability to surpass China economically.

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
விரைவில் பொருளாதாரத்தில் சீனாவை விஞ்சும் திறன் இந்தியாவிடம் உள்ளது: அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் | India has the ability to surpass China economically.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அமெரிக்க முதலீட்​டாள​ரும், நிதி விமர்​சகரு​மான ஜிம் ரோஜர்ஸ் அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: உலகின் பாது​காப்​பான முதலீட்​டுக்​கான தளமாக மாற இந்​தியா தயா​ராகி வரு​கிறது. வரும் ஆண்​டு​களில் பொருளா​தா​ரத்​தில் சீனாவை விஞ்சி சிறப்​பாக செயல்​படக்​கூடிய திறன் இந்​தி​யா​விடம் உள்​ளது. பல தசாப்​தங்​களாக முதலீட்டு உலகில் இருக்​கிறேன். வாழ்க்​கை​யில் முதல் முறை​யாக டெல்லி மக்​கள் பொருளா​தா​ரத்​தின் அடிப்​படைகளை புரிந்​து​கொள்​வதை பார்க்​கிறேன்.

இந்​தியா மீண்​டும் எழுச்சி பெற்று வரு​கிறது. டெல்​லி​யில் உள்ள மக்​கள் என்ன செய்ய வேண்​டும் என்​பதை புரிந்​து​கொண்டு அதனை செய்ய முயற்​சிக்​கிறார்​கள். அது இந்​தி​யா​வுக்​கும் உலகுக்​கும் அற்​புத​மாக இருக்​கும். இந்​தியா உண்​மை​யில் முழு உலகத்​துட​னும் திறந்த வர்த்​தகத்​தில் ஈடுபட முடிந்​தால், அதனால் நாட்​டின் எதிர்​காலம் நீங்​கள் நம்​ப​முடி​யாத அளவுக்கு சிறப்​பான​தாக இருக்​கும்.

இந்​தி​யா​வில் எனக்கு முதலீடு​கள் இல்​லை. ஆனால் தற்​போது, நான் உண்​மை​யில் வேக​மாக வளர்ந்து வரும் பொருளா​தா​ரத்​தில் முதலீடு செய்ய விரும்​பு​கிறேன். சந்தை சரிந்து சிறிது காலத்​துக்கு மந்​த​மாக இருந்​தால் அதனை சிறந்த முதலீட்டு வாய்ப்​பாக பயன்​படுத்தி அதிக பணத்தை முதலீடு செய்​வேன்.இவ்​வாறு ரோஜர்ஸ் தெரி​வித்​தார்.

2025-ம் ஆண்​டில் இந்​தியா உலகின் நான்​காவது பெரிய பொருளா​தா​ர​மாக மாறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நாட்​டின் நாமினல் ஜிடிபி 4,187.017 பில்​லியன் டால​ராக உயரும் என்று மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இது, ஜப்​பானின் ஜிடிபி அளவான 4,186.431 பில்​லியன் டாலரைக் காட்​டிலும் அதி​கம் என்​பது ஐஎம்​எப் சமீபத்​திய உலக பொருளா​தா​ர ஆய்​வறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி: டிஆர்டிஓ முன்னாள் தலைவர் | India retaliates against Pakistan with domestically manufactured weapons

Next Post

பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப் படை தகவல் | Balochistan Liberation Army says attacked 51 Pakistan army positions

Next Post
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப் படை தகவல் | Balochistan Liberation Army says attacked 51 Pakistan army positions

பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப் படை தகவல் | Balochistan Liberation Army says attacked 51 Pakistan army positions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin