.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
விரைவில்…..சிங்கப்பூரில் மேடிசன் பீர் நிகழ்ச்சி!!
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
அமெரிக்க பாடகி மற்றும் பாடலாசிரியரான மேடிசன் பீர்ரை பல மில்லியன் கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாவிலும், டிக்டாக்கிலும் பின்தொடர்கிறார்கள். அவர் தனது தி என்கோர் சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக சிங்கப்பூருக்கு வருகை அளிக்க உள்ளார். ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
ரெகார்ட்டிங் கலைஞர்கள் ஆஸ்திரேலியாவில் முடிப்பதற்கு முன்பு ஜப்பான் மற்றும் இந்தோனேஷியாவில் நிகழ்ச்சி நடத்துவார்கள்.
டிக்கெட் விவரங்கள் :
சிங்கப்பூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு Row One Asia presale இணையதள வாயிலாக டிக்கெட்டுகளைப் பெறலாம். முன்பதிவு கட்டணத்தைத் தவிர்த்து $118 முதல் $218 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.
கலைஞர்களுக்கான முன் விற்பனை (artist pre sale) ஜூலை 4-ஆம் தேதி மதியம் 2 மணியளவில் அவரின் இ-மெயில் மூலம்
நடைபெறும்.
ஜூலை 5-ஆம் தேதி மதியம் 2 மணியளவில் பொதுவிற்பனை டிக்கெட் மாஸ்டர் வாயிலாக நடைபெறும்.
ஜஸ்டின் பீபர் 2012-ஆம் ஆண்டில் Etta James’ At Last இன் YouTube Cover லிங்கை ட்வீட் செய்த போது மேடிசன் பீர் பிரபலமானார்.
சிறந்த ஆல்பத்திற்கான முதல் கிராமி பரிந்துரையை தனது இரண்டாவது ஸ்டூடியோ ஆல்பமான Silence Between Songs க்கு பெற்றார். அது 2023-ஆம் ஆண்டு வெளிவந்தது.
மேலும் அவரது முதல் ஸ்டூடியோ ஆல்பம் Life Support 2021-ஆம் ஆண்டில் தரவரிசை பட்டியலில் முன்னேறியது.
Follow us on : click here
The post விரைவில்…..சிங்கப்பூரில் மேடிசன் பீர் நிகழ்ச்சி!! appeared first on SG Tamilan.

