விராட் கோலியின் நிகர மதிப்பு: கிங் கோலியின் வருமானம் பல ஆதாரங்களில் இருந்து வருகிறது: அவர் பிசிசிஐ சம்பளம், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஒப்பந்தங்கள் மற்றும் பூமா, MRF மற்றும் ஆடி போன்ற 30க்கும் மேற்பட்ட முக்கிய பிராண்டுகளுடன் ஒப்பந்தங்கள் மூலம் சம்பாதிக்கிறார். அவரது வணிக முயற்சிகளில் ஃபேஷன் லேபிள், வணிக ரீதிாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் போஸ்ட், ஹோட்டல் ஆகியவை அடங்கும்.


