• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விராட் கோலி, ரோஹித் சர்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது… கபில் தேவ் புகழாரம்…

GenevaTimes by GenevaTimes
July 17, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
விராட் கோலி, ரோஹித் சர்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது… கபில் தேவ் புகழாரம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய அணியில் விராட்கோலி, ரோஹித் சர்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியுடன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

2007ஆம் ஆண்டு முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த ரோகித் சர்மா, தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை பலமுறை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

விளம்பரம்

மொத்தம் 159 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா, இந்த ஃபார்மட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, 4231 ரன்களைக் குவித்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல, 5 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல்லுடன் சேர்ந்து சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார்.

இதேபோன்று விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 4188 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 122 ரன்கள். சராசரி 48.7., இவற்றில் 1 சதமும், 38 அரைச்சதங்களும் அடங்கும்.

விளம்பரம்

369 பவுண்டரியுடன் 124 சிக்சர்களை சர்வதேச டி20 போட்டிகளில் விளாசியுள்ளார். இந்த நிலையில் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பாராட்டி பேசியுள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், இருவரது இடத்தை எந்த ஃபார்மேட்டிலும் யாராலும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் இருவருக்கும் சிறப்பாக ஃபேர்வெல்லை கொடுத்ததாக கூறியுள்ள கபில்தேவ், இருவரும் தோனி, டெண்டுல்கரை போன்றவர்கள் என்றும், அவர்களுக்கு மாற்று வீரர்கள் யாரும் கிடையாது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

.

Read More

Previous Post

ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரின் மாஸ்டர் பிளான்… வெளியான திடுக்கிடும் தகவல்!

Next Post

7 நாட்களுக்குள் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு சாதனை படைத்த 45 வயது நபர்! | Egyptian Man Visits 7 World Wonders In Less Than A Week

Next Post
7 நாட்களுக்குள் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு சாதனை படைத்த 45 வயது நபர்! | Egyptian Man Visits 7 World Wonders In Less Than A Week

7 நாட்களுக்குள் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு சாதனை படைத்த 45 வயது நபர்! | Egyptian Man Visits 7 World Wonders In Less Than A Week

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin