• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விராட் கோலி படத்துடன் செயின் – சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன பாகிஸ்தான் ரசிகை! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
விராட் கோலி படத்துடன் செயின் – சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன பாகிஸ்தான் ரசிகை! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, பாகிஸ்தான் ரசிகை ஒருவர் விராட் கோலியின் படம் பதித்த செயின் அணிந்திருந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின்போது விராட் கோலி சதம் அடிப்பதை பார்ப்பதற்காக, இலங்கையின் கண்டி மைதானத்திற்கு பாகிஸ்தான் ரசிகை ஒருவர் வந்திருந்தார். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. அப்போது, விளம்பரத்திற்காகவே, பாகிஸ்தான் ரசிகை இப்படி கூறியதாக பலரும் விமர்சித்தனர். ஆனால், தான் உண்மையான கோலி ரசிகை என்று அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். ஆம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் அந்த ரசிகை தோன்றினார்.

விளம்பரம்

Pakistani girl wearing Virat Kohli’s pendant despite him being their biggest nightmare pic.twitter.com/PZCqjSWLr9

— Pari (@BluntIndianGal) June 9, 2024

விளம்பரம்

விராட் கோலியின் புகைப்படத்துடன், அவரது ஜெர்சி எண்ணான 18ஐ கொண்ட ஒரு டாலரை அவர் அணிந்திருந்தார். இந்த படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இதையடுத்து, அவர் யார் என்ற விவரத்தை ரசிகர்கள் சேகரிக்கத் தொடங்கி விட்டனர். இன்ஸ்டாகிராமில் 2.2 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள அந்த பெண், டிக்டாக்கில் 5.1 மில்லியன் பாலோயர்களையும் வைத்துள்ளார். அபுதாபியில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தில் பணிபுரிந்து வரும் இந்த பெண், அங்குள்ள தயாரிப்புகள் மற்றும் தள்ளுபடி விவரங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
4 ரன்னில் அவுட்டான விராட் கோலி – அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்

லவ் கானி என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்தாலும், அவரது உண்மையான பெயர் ஃபிசா கான். கோலி மீது அசைக்க முடியாத அன்பை கொண்ட இவர், ஆசியக் கோப்பை தொடரின்போது, இந்தியா – பாகிஸ்தான் இரண்டு அணிகளையும் ஆதரிப்பதாக கூறி, இரு நாடுகளின் கொடிகளையும் தனது கன்னத்தில் பதித்தபடி, மைதானத்திற்கு வந்திருந்தார்.

A Pakistani baba stops this cute girl from loving Virat Kohli & India but this courageous girl gives a befitting reply to him and continues her support for Virat. Hats off to her.#INDvPAK #PAKvIND pic.twitter.com/9nh1M9FPbW

— Mufa Kohli (@MufaKohli) September 2, 2023

விளம்பரம்

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், விராட் கோலி தான் தனக்கு பேவரிட் எனவும், அவர் சதமடிப்பதைப் பார்ப்பதற்காகவே, இலங்கையின் கண்டிக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

.



Read More

Previous Post

ஆந்திராவின் மகிழ்மதி.. சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டத்தின் கள நிலவரம் என்ன?

Next Post

Pengusaha katering, penganjur program akan disiasat! | Makkal Osai

Next Post
Pengusaha katering, penganjur program akan disiasat! | Makkal Osai

Pengusaha katering, penganjur program akan disiasat! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin