• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விராட் கோலியுடன் U19 உலகக்கோப்பையில் விளையாடியவர்.. ஐபிஎல் தொடரில் நடுவராக நியமனம்..

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
விராட் கோலியுடன் U19 உலகக்கோப்பையில் விளையாடியவர்.. ஐபிஎல் தொடரில் நடுவராக நியமனம்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 8:37 PM IST

ஐபிஎல் தொடரில் விளையாடிய ஒருவர் அதே தொடரில் நடுவராக நியமிக்கப்படுவது என்பது இதுவே முதல் முறையாகும்.

விராட் கோலியுடன் தன்மய் ஸ்ரீவஸ்தவாவிராட் கோலியுடன் தன்மய் ஸ்ரீவஸ்தவா
விராட் கோலியுடன் தன்மய் ஸ்ரீவஸ்தவா

விராட் கோலியுடன் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய வீரர் ஐபிஎல் தொடரில் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர் ஒருவர் அதே தொடரில் நடுவராக நியமிக்கப்படுவது என்பது இதுவே முதன் முறையாகும்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை அன்று மார்ச் 22ஆம் தேதி கோலாலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து மறுநாள் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடுவர்களில் ஒருவராக தன்மய் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பின்னணி குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது கவனம் பெற்று வருகிறது. இவர் விராட் கோலி உடன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.

2007 இல் நடந்த இந்த உலகக் கோப்பை தொடரில் 262 ரன்களை ஸ்ரீவஸ்தவா குவித்துள்ளார். அந்த தொடரில் இவர்தான் அதிக ரன்களை எடுத்தவர் என்பது கவனிக்கத்தக்கது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் ஸ்ரீவஸ்தவா 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2008 முதல் 2009 வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

இதையும் படிங்க – பஞ்சாப் அணியின் கேப்டனாக என் இலக்கு இதுதான் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்

அதனைத் தொடர்ந்து டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகளில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரை ஐபிஎல் தொடரில் நடுவராக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடிய ஒருவர் அதே தொடரில் நடுவராக நியமிக்கப்படுவது என்பது இதுவே முதல் முறையாகும்.

First Published :

March 19, 2025 8:37 PM IST

Read More

Previous Post

“தற்காலத்துக்கு அவுரங்கசீப் விவகாரம் பொருந்தாது” – ஆர்எஸ்எஸ் தலைவர் சுனில் அம்பேகர் கருத்து | Aurangzeb is irrelevant, says RSS as it condemns violence in Nagpur

Next Post

தமிழக அரசு நடப்பு ஆண்டுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய தொழில் துறையினர் கோரிக்கை | Industrialists demands to cancel electricity tariff hike for current year

Next Post
தமிழக அரசு நடப்பு ஆண்டுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய தொழில் துறையினர் கோரிக்கை | Industrialists demands to cancel electricity tariff hike for current year

தமிழக அரசு நடப்பு ஆண்டுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய தொழில் துறையினர் கோரிக்கை | Industrialists demands to cancel electricity tariff hike for current year

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin