• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘விராட் கோலிக்காகத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டையே பார்ப்பேன்’ – பிரபல நடிகை ஓபன் டாக்..

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘விராட் கோலிக்காகத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டையே பார்ப்பேன்’ – பிரபல நடிகை ஓபன் டாக்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 13, 2025 11:01 PM IST

ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற 5-ஆவது நாளில் விராட் கோலி ஓய்வை அறிவித்தார்.

விராட் கோலிவிராட் கோலி
விராட் கோலி

விராட் கோலிக்காக மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பார்த்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற 5-ஆவது நாளில் விராட் கோலி ஓய்வை அறிவித்தார். கடந்த சில மாதங்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியால் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. குறிப்பாக, உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடன் போட்டியில் கோப்பையை இழந்தது, ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது ஆகியவற்றில் இவ்விரு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் இரு வீரர்களும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்கள். 2027 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு தயார் ஆகுவதற்காக இவ்விரு வீரர்களும் போட்டிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரபல நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, “விராட் கோலிக்காக மட்டும் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பார்த்தேன்” என்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

அவர் இல்லாமல் டெஸ்ட் போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்குமா என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விராட் கோலி 9230 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 30 சதங்கள் அடங்கும்.

First Published :

May 13, 2025 11:01 PM IST

Read More

Previous Post

சந்தானம் படத்தின் கோவிந்தா சர்ச்சை பாடலை நீக்குக.. ஜனசேனா கட்சியினர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு

Next Post

ஜூன் 13 முதல் மதுரை – அபுதாபிக்கு வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமான சேவை | Direct flight service from Madurai to Abu Dhabi 3 days a week from June 13

Next Post
ஜூன் 13 முதல் மதுரை – அபுதாபிக்கு வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமான சேவை | Direct flight service from Madurai to Abu Dhabi 3 days a week from June 13

ஜூன் 13 முதல் மதுரை - அபுதாபிக்கு வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமான சேவை | Direct flight service from Madurai to Abu Dhabi 3 days a week from June 13

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin