முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து 4 பந்துகள் எஞ்சியிருக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 72, பிரப்சிம்ரன் சிங் 54 ரன்கள் எடுத்தனர்.

