சென்னையில் அடிக்கடி வாகன ஒட்டிகளை டிராபிக் போலீஸ் பிடித்து அபராதம் விதிப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சென்னை போக்குவரத்து காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவை பிரப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட 5 விதிமீறல்களுக்குக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
Read More

