• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வியட்நாமில் மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை | Billionaire sentenced to death for fraud Vietnam

GenevaTimes by GenevaTimes
April 11, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
வியட்நாமில் மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை | Billionaire sentenced to death for fraud Vietnam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹனோய்: வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட வந்த அவர், அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2022-ல் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 67. சுமார் 12 பில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அது அந்த நாட்டின் ஜிடிபியில் கிட்டத்தட்ட 3 சதவீதம் எனத் தெரிகிறது.

2012 – 2022 வரையிலான காலகட்டத்தில் அரசு தரப்பு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சைகோன் கூட்டுப் பங்கு வணிக வங்கியை லான், சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி உள்ளார். நிதியையும் முடக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு.

அவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் வியட்நாம் நாட்டில் சொகுசு குடியிருப்புகள் கட்டுமானம், அலுவலகம், விடுதிகள் மற்றும் ஷாப்பிங் சென்டர் போன்ற ப்ராஜெக்ட் சார்ந்த பணிகளை கவனித்து வந்துள்ளது. அந்த நாட்டில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த ஆண்டு அந்த நாட்டில் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டது. இருந்தாலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டின் மூத்த அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை.. ரஹானே பெருந்தன்மை.. அணித்தேர்வில் நடந்த திருப்பம்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

மலேசியா-பாகிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளில் உடன்படுகின்றன – Malaysiakini

Next Post
மலேசியா-பாகிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளில் உடன்படுகின்றன – Malaysiakini

மலேசியா-பாகிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளில் உடன்படுகின்றன – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin